மண்ணெண்ணெய்க்கான வரிசை ஆரம்பம்

20.12.2021 10:15:54

நாட்டினுள் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறுவதனால் மக்கள் மண்ணெண்ணெய் அடுப்பினை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதனால் மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.