இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிவிப்பு!

17.07.2024 07:00:00

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆட்பதிவுத்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி இதனைத்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்