சுமந்திரனின் கனடிய வருகைக்கு எதிராக கண்டன போராட்டம்

21.11.2021 08:00:00

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கனடிய வருகைக்கு எதிராக கண்டனப் போராட்டமொன்றுக்கு  நடத்தப்பட்டுள்ளது.

1686எல்லெஸ்மியர் சாலை ஜே.சி எஸ் விருந்து மண்டபம் (Ellesmere Rd JC’S Banguet Hall) இக்கு முன்பாக இக்கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது