கொழும்பு வந்தார் போர்த்துக்கல் வெளியுறவு அமைச்சர்!
24.02.2026 15:14:00
போர்த்துக்கல் வெளியுறவு அமைச்சர் பாலோ ரேஞ்சல் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (24) இலங்கை வந்தடைந்தார்.