லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
17.12.2021 08:49:34
இலங்கை தரநிர்ணய நிறுவனத்தினால் (SLSI) அனுமதியளிக்கப்பட்ட சமையல் எரிவாயுக்களை மாத்திரமே சந்தைக்கு விநியோகிக்குமாறு லிட்ரோ மற்றும் லாஃப் சமையல் எரிவாயு நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.