அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

06.04.2022 17:57:52

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 308.4951 ஆக பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (05) ரூபா 303.4964 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.