புதிய பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபிரமாணம்

01.12.2021 06:35:56

பாராளுமன்ற உறுப்பினராக வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்த மஞ்சு லலித் வர்ண குமார சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, மஞ்சு லலித் வர்ணகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.