கொழும்பு – கண்டி பிரதான வீதி ஸ்தம்பிதம்

06.04.2022 17:35:31

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடவத்தை பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் எரிபொருள் கோரி வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.