தனியார் பேருந்துகள் தொழிற்சங்க நடவடிக்கையில்

25.01.2022 07:00:51

வீதி அனுமதிப் பத்திர பிரச்சினை காரணமாக ஹொரணை நகரில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் சகல தனியார் பேருந்துகளும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.