LAUGFS கேஸ் அதிரடி அறிவிப்பு.

01.06.2025 09:18:47

 LAUGFS வீட்டு எரிவாயு சிலிண்டர் நிரப்புதலுக்கான விலை திருத்தம் ஜூன் மாதத்தில்இருக்காது என்று LAUGFS எரிவாயு இயக்குநரும் கிளஸ்டரின் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்தார்.