ராஜபக்ஷ குடும்பத்திற்கு பதவிகள் இல்லை

08.04.2022 06:57:21

புதிய அமைச்சரவையில் சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷவிற்கு மற்றும் சரத் வீரசேகரவிற்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.