நாடு திரும்பினார் ஜனாதிபதி கோட்டாபய !
15.12.2021 05:58:30
தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அதிகாலை அவசரமாக நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கப்பூர் சென்றிருந்த ஜனாதிபதி நாளைய தினமே நாடு திரும்பவிருந்த நிலையில், அவர் தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அவசரமாக நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.