அதிகாரி ஒருவர் தற்கொலை

30.06.2022 10:37:20

கோனஹேன விசேட அதிரடிப்படை முகாமின் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

59 வயதான உதவி பொலிஸ் பரிசோதகர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.