புதிய கொவிட் வைரஸ் திரிபுக்கு பெயரிடப்பட்டுள்ளது
27.11.2021 06:39:18
தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொவிட் வைரஸ் திரிபுக்கு ஒமிக்ரோன் ‘(ஓமிக்ரான்)’omicron’ என உலக சுகாதார ஸ்தாபனம் பெயரிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.