பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் விபரம்

05.11.2021 05:14:59

நேற்றைய தினத்தில் (04) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் , ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

கொவிசீல்ட் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – 83

சைனோபார்ம் முதலாவது டோஸ் – 283
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 1,159

ஸ்புட்னிக் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் இரண்டாவது டோஸ் – 15

ஃபைசர் முதலாவது டோஸ் – 7,323
ஃபைசர் இரண்டாவது டோஸ் – 660
ஃபைசர் மூன்றாவது டோஸ் – 6,596

மொடர்னா முதலாவது டோஸ் – 26
மொடர்னா இரண்டாவது டோஸ் – 27