கோட்டாபயவை இராணுவ தளபதி கைது செய்ய வேண்டும்!
09.07.2022 17:11:40
கோட்டாபயவை கைது செய்ய வேண்டும்
நாட்டின் அமைதியை உறுதிப்படுத்த அரச தலைவர் பதவி விலக வேண்டும் அல்லது இராணுவ தளபதி கோட்டாபயவை கைது செய்ய வேண்டும் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலமே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதே வேளை கோட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக தனது பதவி விலகலை அறிவிக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.