மாரவில பகுதியில் போக்குவரத்துக்கு தடை

10.11.2021 05:33:29

புத்தளம் – நீர்கொழும்பு வீதியில் மாரவில பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் அப்பகுதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.