பயன்படுத்தப்படாத நிலம் மற்றும் கட்டிடங்கள் தனியாருடன் இணைந்து அபிவிருத்தி!

25.02.2023 23:35:16

புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகள் மற்றும் கட்டிடங்களை தனியாருடன் இணைந்து அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே புகையிரத பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். குணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.