பிரதமரின் வீட்டை முற்றுகையிட்ட பல்கலைக்கழக மாணவர்கள்

25.04.2022 04:04:11

விஜேராம வீதியில் உள்ள பிரதமரின் வீட்டிற்கு முன்பாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில்   பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.