பாலியல் குற்றச்சாட்டில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது!
25.12.2021 07:47:04
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கந்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்