சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எரிபொருளில் கலப்படம் !
09.04.2022 09:19:33
இலங்கையில் அதிகரித்துள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை பயன்படுத்தி எரிபொருட்களில் அதிக கலப்படம் செய்யப்படுவதாக குற்ற ச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன
எனினும் எரிபொருளின் தரம் தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்தவொரு உண்மையும் இல்லை என பெற்றோலிய கூட்டத்தாபனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் முறைப்பாடுகள் இருப்பின் தொிவிக்குமாறும் பெற்றோலிய கூட்டத்தாபனம் கூறியுள்ளது.