இலங்கை அமைச்சர்கள் தொடர் ராஜினாமா !

02.04.2022 10:19:56

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.