சபாநாயகருக்கு எதிராக சர்வதேசத்திடம் முறைப்பாடு!
14.09.2026 08:23:58
|
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, சர்வதேச பாராளுமன்ற ஒன்றியம் (IPU), பொதுநலவாய பாராளுமன்ற சங்கம் (CPA) மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு எழுத்துப்பூர்வ முறைப்பாடுகளைச் சமர்ப்பித்துள்ளார். |
|
கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்ப முயன்ற சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைப்பதற்குச் சபாநாயகர் வாய்ப்பளிக்காமலும், அதற்குத் இடையூறு ஏற்படுத்தியமையையும் அடிப்படையாகக் கொண்டே இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. |