மேலுமொருவரை காவு வாங்கியது எரிபொருள் வரிசை

05.07.2022 15:35:11

பொரளையில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

60 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது