தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக சாணக்கியன் நியமனம்!

03.02.2026 15:49:32

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் எம்.பி.நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பான தமிழரசுக்கட்சி தலைமையின் கடிதம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.