நாளைய தினம் மின் தடை ஏற்படாது

09.01.2022 08:17:40

நாட்டில் நாளைய தினம் மின் விநியோகத்தடை மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.