சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 175 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சீமெந்து மூட்டை ஒன்றின் புதிய விலை 2,250 ரூபாவாகும்.
சீமெந்து விலை எகிறியது.