நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்தடை

07.01.2022 05:56:09

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல பகுதிகளுக்கு மின்சார விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இன்று இரவு 9 மணிக்குள் மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.