இலங்கையின் நாணய மதிப்பு மேலும் சரிவு

24.03.2022 12:52:25

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையின் நாணய மதிப்பு மேலும் சரிந்துள்ளது. 

டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை நாணய மதிப்பு 280 ஆக சரிந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.