நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் பாதுகாப்புப் படையினர்
20.07.2022 16:19:14
பாராளுமன்றத்தில் நடைபெற்ற இடைக்கால ஜனாதிபதிக்கான இரகசிய வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க நாளை (21) பாராளுமன்றக் கட்டட வளாகத்தில் ஜனாதிபதியாகப் பதிவிப்பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளார்.
இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை இன்றே (20) பாதுகாப்புத் தரப்பினர் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர்.