டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..!

07.02.2023 09:00:00

இலங்கை மத்திய வங்கி இன்று (07-02-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 09 சதம் - விற்பனை பெறுமதி 370 ரூபா 26 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 431 ரூபா 99 சதம் - விற்பனை பெறுமதி 447 ரூபா 88 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 431 ரூபா 81 சதம் - விற்பனை பெறுமதி 447 ரூபா 74 சதம்

 

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 384 ரூபா 84 சதம் - விற்பனை பெறுமதி 402 ரூபா 89 சதம்

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 266 ரூபா 36 சதம் - விற்பனை பெறுமதி 277 ரூபா 87 சதம்

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 247 ரூபா 01 சதம் - விற்பனை பெறுமதி 258 ரூபா 31 சதம்

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 269 ரூபா 78 சதம் - விற்பனை பெறுமதி 280 ரூபா 64 சதம்.

ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 70 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 80 சதம்