வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட இருவரை காணவில்லை

10.11.2021 05:28:22

குருணாகல் – உடுபெத்தாவ பிரதேசத்தில் வெள்ளம் காரணமாக இருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.