டொப் இன்டலிஜன்ட் கண்காணிப்பில் இலங்கை
25.05.2022 00:10:00
டொப் இன்டலிஜன்ட் கண்காணிப்பில் இலங்கை உள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து ளெியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
யுத்த காலத்தில் இலங்கை இராணுவத்திற்கு கொடுக்கப்பட்ட பணிகளும் தற்போது அவர்களுக்கு வழங்கப்படும் பணிகளும் வெ்வேறானவை.
இராணுவ உயர் பதவிகளில் திடீர் மாற்றங்கள் ஊற்பட்டாலும், தற்போது புலனாய்வுத் துறையையோ, படையினரின் நடவடிக்கையையோ ஒருங்கிணைக்க முடியவில்லை என அவர் கூறினார்.