வெள்ளவத்தை கடற்கரையில் இரு சடலங்கள் மீட்பு

06.02.2022 06:42:53

வெள்ளவத்தை கடற்கரையில்   இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.