டெலிகொம் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நியமனம்

18.01.2022 06:11:08

பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக (CEO) ஜானக அபேசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக டெலிகொம் நிறுவனம் அறிவித்துள்ளது.