விடுதலைப் புலிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஐரோப்பிய பொது நீதிமன்றினால் நிராகரிப்பு

28.11.2021 07:32:25

ஐரோப்பாவின் சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலிலிருந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஐரோப்பிய பொது நீதிமன்றம் நிராகரித்துள்ளது.