பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மீண்டும் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன
22.07.2022 11:33:57
சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மீண்டும் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் இன்றைய தினம் மீண்டும் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.