இராணுவ படைகளின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே நியமனம்

07.12.2021 07:38:06

இலங்கை இராணுவ படைகளின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார் என  இராணுவத்தின் ஊடக பிரிவு  தெரிவித்துள்ளது.