எரிவாயு விநியோகம் இன்றுமுதல் நிறுத்தம்

16.03.2022 07:38:02

இலங்கையின் முன்னணி எரிவாயு நிறுவனங்களான லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் எரிவாயு விநியோகத்தை இன்று முதல் இடைநிறுத்த தீர்மானித்துள்ளன.

போதுமான எரிவாயு இன்மையே இதற்கு காரணமாக உள்ளதால்  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.