புதிய புகையிரத சேவைகள் ஆரம்பம்!

23.12.2021 06:25:22

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பதுளை வரையில் புதிய இரண்டு புகையிரத சேவைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

அதற்கமைய, இன்று இரவு 8.30க்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு புகையிரதம் செல்லவுள்ளது.

மீண்டும் குறித்த புகையிரதம் நாளை மாலை 5.30க்கு பதுளையில் இருந்து புறப்படவுள்ளது.