நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு
13.07.2022 18:57:17
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நாளை அதிகாலை ஐந்து மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தும் அரசிதழ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.