பொலிஸ் ஊடகப் பேச்சாளராக அஜித் ரோஹன மீண்டும் நியமனம்

25.01.2022 10:10:33

சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.