யூரியா உரக் கப்பல் வருகை தாமதமாகும்

06.07.2022 09:24:25

இன்று கொழும்பு வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்ட யூரியா உரக் கப்பல் வருகை மேலும் தாமதமாகும் என கொமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல் எதிர்வரும் 9 ஆம் திகதி இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என வர்த்தக உர நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஓமானில் உள்ள ‘சௌ ஓமன்’ என்ற துறைமுகத்தில் இருந்து க

 

எனினும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நிலவும் கடும் காற்றின் தாக்கம் காரணமாக யூரியா உரக் கப்பல் 9ஆம் திகதி இரவு இலங்கையை வந்தடையும் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த கப்பலில் 40 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியாவுடன் இலங்கை வருகின்றமை குறிப்பிடத்தக்கது.