தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்!

23.04.2022 12:12:19

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று 15 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.