18 அமைச்சுக்களின் செயலாளர்களில் தமிழர் ஒருவர்-
புதிய செயலாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. |
01.பிரதமரின் செயலாளர் - பீ.பீ.சபுதந்திரி 02.அமைச்சரவையின் செயலாளர் - டபிள்யூ. எம்.டீ.ஜே.பெர்னாண்டோ 03.சீ.கே.பெரேரா - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் , துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சு 04.கே.எம்.எம்.சிறிவர்தன - நிதி ,திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 05.ஜே.எம்.திலகா ஜயசுந்தர - கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு 06.ஏ.எம்.பீ.எம்.பி.அத்தபத்து - புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு 07.பீ.கே.பிரபாத் சந்திரகீர்த்தி - பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு 08.எச்.எஸ்.எஸ்.துய்யகொந்த - பாதுகாப்பு அமைச்சு 09.டீ.டபிள்யூ.ஆர்.டி.செனவிரத்ன - பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு 10.யூ.ஜீ.ரஞ்சித் ஆரியரத்ன - நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சு 11.பேராசிரியர்.கே.டீ.எம். உதயங்க ஹேமபால - வலுசக்தி அமைச்சு 12.எஸ்.ஆலோக பண்டார - பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு 13.எஸ்.எம்.பியதிஸ்ஸ - தொழில் அமைச்சு 14.ஏ.விமலேந்திரராஜா - வர்த்தக,வாணிப ,உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு 15.டீ.பி.விக்ரமசிங்ககே - விவசாயம்,கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு 16.எம்.ஜீ.எஸ்.என்.களுவெவ - கல்வி,உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 17.ஏ.எச்.எம்.யூ - அருண பண்டார - இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு 18.அருணி ரணராஜா - வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு |