இலங்கை முதலீட்டு சபையின் தலைவராக ராஜா எதிரிசூரிய நியமனம்

14.12.2021 08:56:19

இலங்கை முதலீட்டு சபையின் தலைவராக ராஜா எதிரிசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை முதலீட்டு சபையின் தலைவராக செயற்பட்டு வந்த சஞ்சய் மொஹொட்டாலே பதவி விலகியதை அடுத்து இவர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.