யாழ். மாவட்டச் செயலகத்தின் அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதம்
03.02.2022 08:29:15
மீனவர்களின் போராட்டம் காரணமாக யாழ். மாவட்ட செயலகத்தின் அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்