50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு
01.01.2022 07:09:54
இன்று முதல் 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,375 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.