சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து பயணம்..

10.08.2022 09:00:00

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து செல்லவுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது