அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக இன்று திறக்கப்படுகின்றதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டாம் தவணை கடந்த வெள்ளிக்கிழமை 16 ஆம் திகதி நிறைவடைந்ததாகவும், அதன்படி மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்று முதல் நவம்பர் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.